Friday, July 6, 2007

மெல்லிசை

காதணியின் சிணுங்கல்களும்..
கொலுசின் சலசலப்புகளும்...
வலையலின் ஓசைகளும்...
அவள் சிரிப்பொலிக்கு...
பக்க வாத்தியமாய் சேர்ந்து ஒரு மெல்லிசை கச்சேரி நடத்தியதோ....