Wednesday, January 30, 2008

Yethanai Azhagu

Neela vaanam
Adhil ven megangal
Ottrumaiyai parakum paravaigal..
Adhanadiyil patchai paserendra marangal..
Yethanai poochigalum vandukalum malargal meethu moithukondu..
Kollai azhagu paarpadharku...yedho ondru idhanai maraikinradhey ..
melliya irumbukkambigal..naano oru muttrathil irukum koondu kili..

2 comments:

Li said...

நீல வானம்
அதில் வெண் மேகங்கள்
ஓற்றுமையாய் பறக்கும் பறவைகள்..
அதனடியில் பச்சை பசேலென்ற மரங்கள்..
எத்தனை பூச்சிகளும் வண்டுகளும் மலர்கள் மீது மொய்த்துகொண்டு..
கொள்ளை அழகு பார்ப்பதற்கு...ஏதோ ஒன்று இதனை மறைக்கின்றதே ..
மெல்லிய இரும்புக்கம்பிகள்..நானொ ஒரு முற்றத்தில் இருக்கும் கூண்டு கிளி..

:-) it looks so much better in Tamil.. copy n paste it in ur post.. Gud poem..

Li said...

நீல வானம்
அதில் வெண் மேகங்கள்
ஓற்றுமையாய் பறக்கும் பறவைகள்..
அதனடியில் பச்சை பசேலென்ற மரங்கள்..
எத்தனை பூச்சிகளும் வண்டுகளும் மலர்கள் மீது மொய்த்துகொண்டு..
கொள்ளை அழகு பார்ப்பதற்கு...ஏதோ ஒன்று இதனை மறைக்கின்றதே ..
மெல்லிய இரும்புக்கம்பிகள்..நானொ ஒரு முற்றத்தில் இருக்கும் கூண்டு கிளி..

It is sweeter when read in tamil.. :-) LIked it..