Sunday, March 29, 2009

கண்டுகொண்டேன்

சத்தம் ஏதும் இல்லாமல் ஒவ்வொரு மரமாய் தாவிக்கொண்டிருந்தாய்,
உன்னை அறியாமல் வெண்மேகம் மீது பாத சுவடுகளை விட்டுசென்றாயே ..
கண்டுகொண்டேன் உன்னை காற்றே

No comments: